அரசியல்

அந்த மாணவன் தற்கொலைக்கு காரணமான அந்தஆசிரியர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின், இது போன்ற கடமையை செய்யமறுக்கும் போக்கை கண்டிப்போம்..

Read more

லிபியாவில் வாழ்வது விருப்பமானதாக இல்லையெனினும், வாழ்க்கை என்ற ஒன்றாவது அங்கு இருந்தது. ஆனால், போர் தொடங்கியவுடன் லிபியக் கொடுமையிலிருந்து தப்பி ஐரோப்பியக் கொடுமையில் மாட்டிக் கொண்டோம்

Read more

தவறுகளை உணர்வதற்கும், பரந்த மனோபாவத்தோடு தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் தவறினால் நாம் ஊக்குவிக்க வேண்டிய எதிர்ப்புப் போராட்டம் முன்னோக்கி நகர வாய்ப்பே இல்லை. சிங்கள-பௌத்த "புனித" நிலமாக வடக்குக் கிழக்கு மலையகம் என்பன மாற்றப்பட்டுவிடும்.

Read more

இந்த அடையாளம் குறித்த புனிதம் ஹிட்லர் காலத்தில் பல அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஜேர்மனிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர் ஹிட்லரின் கொடி, சின்னம், வணக்கம் செலுத்தும் முறைமை ஆகிய "புனித்தை" வழிபடும் நிலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்

Read more

இந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு மிகமுக்கியமான அம்சத்தை யாரும் கண்டு கொண்டதாகவே தொ¢யவில்லை. அது தான் ஈழத் தமிழர்கள் பற்றிய தமிழகமக்களின் கருத்து.

Read more

ஐந்து லட்ச ரூபாய்களைத் தண்டப்பணமாக அறவிடவோ அல்லது குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்குள்ளாக்கவோ அரசு திட்டமிட்டிருக்கிறது

Read more

இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது.

Read more

இராணுவத்தில் சரணடைந்தவர்கள் எவருமே திரும்பி வரவில்லை. அது பலரோ அல்லது சிலரோ எனச் சொல்வதற்கு அவசரமில்லையெனினும் அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும்.

Read more
Page 120 of 194 1 119 120 121 194