தேர்தல்நெருங்கும் வேளையில் நெருக்கடிகளைச் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் கொலைகளூடாகத் தம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறது. அப்சல் குரு என்ற அப்பாவியைத் தூக்கிலிட்டுக் கொலைசெய்தமை அறிந்ததே. அதன் பின்னதாக வீரப்பன் சகாக்கள் எனக் கருதப்பட்ட சிலரை தூக்கில் போடுவதாக...
Read more









