ஆக்கங்கள்

இனியெதுவும் இல்லையென்ற உண்மையும் இனி எதையும் எண்ண முடியாதென்ற வெறுமையும் உறைத்தது. மனவெளியெங்கும் பரவிக்கிடத்திய நம்பிக்கை துகள் துகள்களாய் சிதறித் தூரமாய் தனித்துச் சிதைகிறது.ஊவென்ற இரைச்சலோடு ஓடிவந்து தழுவும் காற்றும் ஓயாத எறிகணை மழைக்குள்ளும் எல்லாரையும் மிஞ்சிய நம்பிக்கையில்...

Read more

 தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்...

Read more

எங்கோ மூலையில் ஏனோ தானோ என்று என்பாட்டில் கிடந்த என்னை எட்டி எடுத்து தட்டித் பின் தடவி மல்லாக்காய் போட்டு ஏறி நின்று எழுந்து.... விழுந்து.... கிடந்து.... என்மேல் எழுதினான் ஒருகவிஞன் பேனாவின் அழகில் மயங்கியதாலே கூரியமுனையால் குத்துப்பட்டேன்....

Read more

          என்றாலும் நாய்கள்தான் அங்கு வந்து சென்றிருந்தன என்பதை மட்டும் உறுதியாகச் சொன்னார்கள்.  சற்றுமுன் வந்துபோனவர்கள் முகத்துவாரத்தில் காணாமல் போக்கிய மனிதர்களை நாய்கள் வனாந்தரங்களில் அல்லாமல் மினுங்கும் நகர்களின் மூன்று நட்சத்திரவிடுதிகளில் கோரைப்...

Read more

துடைப்பானின் குறிப்புக்களை வாரா வாரம் எழுதவே திட்டமிட்டிருந்தேன். இன்றைய இலங்கை -புகலிட அரசியல் நிகழ்வுகள் என்னை மிகவும் சோர்வடையச் செய்வதாக இருக்கிறது. நினைக்கின்றவற்றை எழுத நினைப்பதன் ஊடாக எந்தவித சமூக பிரதிபலன்களும் என் எழுத்தால் ஏற்படப்போதில்லை என்ற யதார்த்தமான...

Read more

டேவிட் ஐயா சுமார் 30 வருடகால இலங்கை தேசிய இனப்பிரச்சினையின் ஆயுதப்போராட்டம், அது சுட்டி நின்ற நியாயமான காரணங்கள், புலிகளின் அழிவோடு முடிவுக்குவந்துவிட்டதாகவும், எனவே இனிமேல் இலங்கை அரசோடு ஒட்டி உறவாடி அது தருகின்ற, அல்லது இன்னறய வாழ்வோடு...

Read more
Page 25 of 26 1 24 25 26