ஆக்கங்கள்

புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது.

Read more

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என...

Read more

தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்கலாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனளூ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை...

Read more

போரின் பின்னர் வெறும் 10 வீதமான சிறுவர்களே பாடசாலைக்கு திரும்பிச் சென்றனர். அரச படைகளில் இருந்த சிறுவர்களில் சுமார் 25 வீதமான சிறுவர்கள் கல்வியறிவற்றவர்கள்.

Read more

கேரளத்தில் நடைபெற்ற மகத்தான மக்கள் போராட்டமான செங்காரா நிலப் போராட்டம் உள்பட பல மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நின்று செயல்பட்டவர்.

Read more

தான் நம்பிய விடுதலையில் அவரது நம்பிக்கை இழப்பின் மத்தியில், தான் நம்பியவர்களின் துரோகச் செயலாக அவரது கொலை நடந்து முடிகிறது. நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வீழ்ச்சிக்கும், துரோகத்திற்கும் துயரத்திற்கும் இடையிலான உணர்ச்சிகரமான வாழ்வாக ரஜனி திரணகமாவின் வாழ்வு இருந்திருக்கிறது.

Read more
Page 21 of 26 1 20 21 22 26