ஈழத்தமிழர்களுக்கான ஒர் பலம்மிக்க திரைத்துறைக்கான தளதினை உருவாக்கும் நோக்கில், பிரான்சில் தோற்றம் பெற்றுள்ள ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ( LIFT) பிரான்சில் கருத்தாய்வு அமர்வொன்றை நடாத்தியுள்ளது. கடந்த சனி - ஞாயிறு (பெப்ரவரி 19-20) ஆகிய இருநாட்கள்...
Read more







