Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

லைக்கா தொடர்பாக புதிய தகவல்களை வெளியிட்டுவரும் பஸ்பீட் செய்தி முகவர் நிறுவனம்

இனியொரு... by இனியொரு...
10/10/2015
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்
நன்றி : பஸ்பீட்
நன்றி : பஸ்பீட்

ராஜபக்ச என்ற இனக்கொலையாளியுடன் தமிழர்களால் நடத்தப்படும் லைக்கா மொபைல் என்ற நிறுவனத்தின் வியாபார மற்றும் அரசியல் தொடர்புகளை இனியொரு உட்பட பல்வேறு ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தன. இவற்றை வெளியிட்ட காரணத்தால் லங்கா நியூஸ் வெப் மற்றும் இனியொரு… ஆகிய இணைய ஊடகங்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு முடக்கிவைக்கப்பட்டிருந்தன.

ஊடக சுதந்திரம் குறித்தும், மனித உரிமை குறித்தும் வாய் கிழியக் கூச்சலிடும் புலம்பெயர் ஊடகங்களில் பெரும்பாலானவை இத் தாக்குதலுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் தம்மை முழுமையான வியாபாரிகள் என நிறுவிக்கொண்டன. லைக்கா மோபைல் எனச் சந்தேகிக்கப்படும் தரப்புக்களிலிருந்து பல்வேறு மரண அச்சுறுத்தல்களுக்கு இனியொரு… உள்ளாக்கப்பட்டது.

லைக்கா மொபைலின் ஒட்டு ஊடகம் ஒன்று இனியொருவிற்கு எதிரான நேரடியான அவதூறுகளை வெளியிட்டது.

கடந்த வாரம் பஸ் பீட் (http://www.buzzfeed.com/) என்ற செய்தி முகவர் சேவை நிறுவனம் ஒன்று லைக்கா மொபைல் தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

குறிப்பாக லைக்கா மொபைலின் சட்டவிரோத நடவடிக்கைகள் எனச் சந்தேகிக்கப்படும் தகவல்கள் சிலவற்றை வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

இனியொருவைப் பொறுத்தவரை லைக்கா மொபைலின் வியாபார வட்டத்திற்குள்ளும் போட்டிகளுக்குள்ளும் தலையிடுவது நோக்கமல்ல. பல்தேசிய நிறுவனங்களின் சமூகவிரோத நடவடிக்கைளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் பணியை இனியொரு தொடர்ந்து மேற்கொள்ளும்.

தெற்காசியாவின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றச் சேவையில் மையமாக மாறிவரும் இலங்கை அரசின் தயவைப் பெற்றுக்கொள்வதற்காக லைக்கா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது. இனக்கொலையாளி ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய வியாபார உறவுகளைப் பேணிய லைக்கா, அவர்களுடன் இணைந்து இலங்கை மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டிக்கொண்டது.

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ராஜபக்ச அரசுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த லைக்காவின் நடவடிக்கைகள் இன்றைய இலங்கை அரசாலும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக லைக்காவின் மாதிரிக் கிராமத்தை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க திறந்துவைத்துள்ளார்.
தமிழீழம் பிடித்துத் தருவதாகவும், தேசியத்தைக் காப்பாற்றப்போவதாகவும், ராஜபக்சவைத் தூக்கில் போடப்போவதாகவும் இதுவரை கூறிவந்த புலம்பெயர் பிழைப்புவாதக் கும்பல்கள் லைக்காவின் நடவடிக்கைகள் குறித்து மூச்சுவிடுவதில்லை.

பஸ் பீட் இன் புலனாய்வுச் செய்திகள் லைக்காவைச் சட்டச் சிக்கலுக்கு உட்படுத்துமா என்பது பிரித்தானிய அரசு சார்ந்த விடையம். புலம்பெயர் தமிழர்களால் பயன்படுத்தப்படும் லைக்கா மொபைல் இன் ஊடாக இலங்கை செல்லும் தொலைத் தொடர்பு சேவை இலங்கையிலுள்ள லைக்கா கிளையில் உடறுக்கப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதா என்பது போர்க்குற்றம் சார்ந்த விடையம்.

http://tamilnet.com/art.html?catid=13&artid=37466http://www.orupaper.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/http://www.srilankamirror.com/news/17762-3-websites-hacked-after-lyca-expos

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு
ராஜபக்ச’ லைக்காவின் திட்டத்திற்கு சந்திரிக்கா அடிக்கல் நாட்டினர்
கூலித்தமிழும் லைக்கா மொபைலும் : விஜி
அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!
லைக்கா விவகாரம் – தொடரும் கொலை மிரட்டல்களும் அழியும் ஊடக சுதந்திரமும்
லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு
லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!: ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்
லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்
லைக்கா, சந்திரசேன, இலங்கை அரசு:அருவருக்கும் பணச்சுரண்டல்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

16 Things You Need To Know About Lycamobile’s Links To The Tories
Follow This Tory Donor’s Crazy Cash Trail In 20 GIFs And Pictures

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

TNA மீது புலம்பெயர் புலிப் பினாமிகள் தாக்குதல் :வியாபாரம் சரிவடையும் விரக்தியின் விளைபலன்?

Comments 3

  1. mannan says:
    11 years ago

    இலங்கைத்தமிழரின் உருமைப்போராட்டத்தை பயங்கரவாதமாக மாற்றியவர்கள் புலம்பெயர் தமிழர்கள் சிலர். இவர்களின் பின்னணியில் பணச்சலவையும் பயங்கரவவாதமும் செயற்பட்டுள்ளது . இப்போ பஸ் பீட் உண்மைகளை வெளிக்கொண்டுவரும்போது அதனை தமிழ்மக்களிற்கு கொண்டு செல்லவோ அல்லது எதிர்த்து செய்தி வெளியிடவோ அல்லது அந்த ஊடகத்தை முடக்கவோ வெருட்டவோ ஒருவருமில்லை . ஒரு தமிழன்
    செய்தால் அவன் துரோகி மிரட்டல் எல்லாம் இதுவரை வந்திருக்கும்.

  2. sumerian says:
    11 years ago

    ராசபக்சவினை தூக்கிலபோடுறம், ஒரு நாட்டிற்குள்ளே இரண்டு தேசம் பிடிக்கிறம் என்று வெளிக்கிட்டவர்கள் எல்லாம் ராசபக்ச- லைக்கா கூட்டு கொள்ளை பற்றி வாயே திறக்கவில்லை. எலும்புத்துண்டிற்கு மட்டுமே வாலை ஆட்டுவர் வாயையும் திறப்பார்கள்.

  3. Ravi-Swiss says:
    11 years ago

    யாரைத்தான் நம்புவதோ தமிழர்களின் நெஞ்சம், அரசன் அண்டறுப்பான் தெய்வம் நின்றறுக்கும், ஈழத் தமிழர்களும் பொறுத்துப் பாருங்கள், முடிவு வரும், ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணம்,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...