தேர்தலில் போட்டியிட வரதராஜப் பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை!
வடக்குக் கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பத்மநாபா அணியின் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு நேற்று இலங்கை அரசாங்கத்தினால் இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடக்கூடியவாறு...















