இனியொரு...

இனியொரு...

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் என் கையால் சாகப்போகின்றார்: அமைச்சர் மேர்வின் பகிரங்க எச்சரிக்கை

சிங்களத் தேசியப் பத்திரிகையொன்றின் ஆசிரியருக்கு என் கையால் தான் சாவு நேரும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார். “என்னைப் பற்றி ஒரு சிங்களத் தேசியப் பத்திரிகை...

இந்தியாவும் சீனாவும் ஒரே குரலில் பேசவேண்டும் : மன்மோகன்

இந்தியாவுன் சீனாவும் ஒரு நாட்டின் உறவில் மற்ற நாட்டின் நலன் அடங்கியுள்ளது உணர்ந்து, தெற்காசியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்...

“புலிகளின் பின்” – எதிர்ப்பியக்கங்களின் நவீன வன்முறை வடிவங்கள் : சபா நாவலன்

சிறீலங்கா அரசு போன்ற அரசுகளை மிரட்டுவதற்கும், ஜனநாயகத்திற்கான அரசியல் வெளியை ஏற்படுத்தவும் எதிர்ப்பு சக்திகள் தவிர்க்கவியலாத கையறு நிலைக்குத் தள்ளப்ட்ட சந்தர்ப்பங்களில் இவ்வகையான ஆயுதங்களின் பகுதியான பாவனைகளை...

புலிப் பூச்சாண்டி : இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பினரை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இலங்கை அரசாங்கத்தின்...

மன்மோகனைக் கொல்ல புலிகள் திட்டம் – டைம்ஸ் ஒப் இந்தியா : இந்திய உளவுத்துறையின் சதித்திட்டம்?

எதிர்வரும் மாதமளவில் கலாநிதி மன்மோகன் சிங் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று...

இலங்கையின் அரசியல் நிலைவரம் – பேரினாவாதத்திற்கு மக்கள் செலுத்தும் விலை : விஜய்

இது வரைக்கும் புலிப்பயங்கரவாதம் உண்மையில் தமிழ் தேசிய வாதம் எனும் பூச்சாண்டியைக் காட்டி தென்னிலங்கைச் சிங்கள மக்களை இலகுவாக ஆட்சி செய்த நிலை தற்போது மாறிவருகிறது.

அகதிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் – அவசர வேண்டுகோள்

பிரித்தானியாவிலிருந்து தமிழ் அகதிகள் இன்று கடத்தப்படுகின்றனர். மகிந்த ராஜப்ச்க பாசிச அரசு இலங்கையில் இனச் சுத்திகரிப்பு நிகழ்த்திவரும் நிலையில் கடத்தப்படும் அகதிகள் சித்திரவதைக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகக் கூடிய...

நாமலின் திருமணத்துக்காக இலங்கையின் அதியுயர் கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது

ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுகளுக்கென விசேடமான அம்சங்களைக் கொண்டதான இலங்கையின் மிக உயரமான கோபுரம் கொழும்பை அண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது....

Page 948 of 1549 1 … 947 948 949 … 1,549