இனியொரு...

இனியொரு...

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் : தமிழ் தேசிய மக்கள் முன்னணி

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிக்கை. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீதான கொலை முயற்சிக்கு கண்டனம் கிளிநொச்சி...

திமுக விலகல் : அரசியல் நாடகம்?

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை இ‌ன்று காலை ச‌ந்‌தி‌த்து ‌கொடு‌க்க இரு‌ந்த தி.மு.க. அம‌ை‌ச்ச‌ர்க‌‌‌ளி‌ன் ‌விலக‌ல் கடித‌ம் ‌திடீரென மாலை‌யி‌ல் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌மிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப்...

ஆனந்த் சங்கரி உசுப்பிவிடுகிறார், மக்கள் சமாதானமாக வாழ்கிறார்கள் : கருணா

இளைஞர்களை உசுப்பி விட்டு இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கான இளைஞர் படையை உருவாக்க தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி முயற்சிப்பதாக பிரதியமைச்சர் முரளிதரன் குற்றம் சாட்டுகின்றார்.அக்கரைப்பற்றின்...

அழிவுகளின் பின்னர் – மீண்டும் இந்திய அரசை நம்புதல் (1) : சபா நாவலன்

இந்த ஒழுங்கமைவின் நெரிசலில் நந்திக்கடலோரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்கள் நசுங்கி மாண்டுபோனார்கள்.

சென்னை மாநகரம் எங்களை அன்புடன் வரவேற்றது…(ஈழ அகதியின் துயரப்படிவுகள்) : பரணீதரன்

2005 இல் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் அறுந்து தொங்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில், யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இளைஞர்களை சரமாரியாக போட்டுத்தள்ளத் தொடங்கியபோது அவன் சென்னைக்குப் போய்விட்டான்

புலிகளும் பிரபாகரனும் – அழிவிற்கான விமர்சன வழி : அஜித்

பிரபாகரன் தியாகியா துரோகியா என்பதல்ல இங்கு விவாதப் பொருள். பிரபாகரனின் எந்த அரசியல் வழிமுறை அவரை தவறான போராட்ட வழிமுறையின் தலைவராக மாற்றியது என்பதே அவசியமானது.

நான் செய்த குற்றமென்ன : இலங்கை ஜனாதிபதி

சர்வதேசப் போர் விதி முறைகளை மதிக்காத குற்றத்திற்காகப் போர்க்குற்றவாளியாகவும், இனப்படுகொலை மேற்கொண்ட குற்றத்திற்காக ஜனநாயக வாதிகளாலும், மனிதாபிமானிகளாலும் வெறுக்கப்படும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தான் குற்றமேது மேற்கொள்ளவில்லை...

சொந்த மகளையும் குழந்தையையும் கொலை செய்த தந்தை

வேறு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்த மகளையும், அவரது 4 மாத ஆண் குழந்தையையும் ஆத் திரமடைந்த விவசாயி  கொலை செய்தார். இந்த கொடூரக் கொலை...

Page 912 of 1549 1 … 911 912 913 … 1,549