காங்கிரஸ் கட்சி பஞ்சமா பாதகங்களை கொஞ்சமும் கூசாமல் செய்து வரும் கட்சி : சீமான்
தேர்தல் பொதுக் கூட்டமொன்றில் சீமான் கருத்துத் தெரிவிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தார். தமிழனின் தாய் நிலமான ஈழ மண்ணில் தமிழ் இனத்தின் விடுதலை...







