பிரித்தானியாவில் புதிய வகையான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது: பொது முடக்கம் தீவிரம்
புதிய வகையான கொரோனா வைரஸ் பரவி வருவதாக சுகாதார அமச்சின் செயலாளர் ஹான்ட்கோக் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும்















