ஏனைய இன மக்களோடு தமிழர்கள் இணைந்து போராடவேண்டும் : லண்டனில் அருந்ததி ராய்
லண்டன் பிரன்ட்ஸ் ஹவுசில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அருந்ததி ராய் பேசும் போது இலங்கை இனப்படுகொலை குறித்துக் குறிப்பிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவிமக்கள்...







