மன்னாரில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது!
இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் எரிவாயுவிற்கான ஹைட்ரோ கார்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியத்திற்கான ஆகழ்வு நடத்திவரும் கைர்ன் இந்தியா லிமிட்டட் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. ஹைரோ கார்பன் சந்தைப்படுத்தும் திறன்...







