”என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்”- ராகுல்காந்தி!
முன்னாள் இந்திய பிரதமரும் ஆசியாவின் முக்கியமான தலைவராகவும் இருந்த ராஜீவ்காந்தியை தமிழீழ விடுதலைப்புலிகள் மனித வெடிகுண்டு ஒன்றின் மூலம் கொன்றார்கள்.இந்த கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், முருகன்,...















