நேபாளத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்டார்
நேபாளத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம் (64), நேற்று நீதிமன்றத்துக்கு...








