யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு நீடிக்கும் : K.W. ஜனரஞ்சன
அன்றாடம் வெளியே தென்படாதபோதும் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் உரிமை குறித்து எந்தளவு விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை சிங்கள ஊடகங்களில் திட்டமிடப்பட்டே பிரசுரிக்காமல் தவிர்க்கும் அவர்களது சாட்சிகளிலிருந்து...







