கர்ணன் ஒரு பார்வை- ராஜசங்கீதன்
வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம்...
வாக்கு கேட்டதற்காக பட்டியல்சாதி இளைஞன் கொல்லப்படும் சூழலில்தான் வெளிவருகிறான் கர்ணன். கதைக்களமாக இருக்கும் 96-97 காலகட்டத்திலிருந்து இன்று வரை எதுவும் மாறிவிடவில்லை. பேருந்து செல்லாத ஊரும் அதிகாரம்...
294 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதே பாஜக வெற்றி...
எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர்...
https://www.youtube.com/embed/LXyhf-9TSv0
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79% சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலில் பதிவானதை...
பெரியாரின் தொண்டரும் திராவிட இயக்க சிந்தனையாளரும், இடதுசாரி செயற்பாட்டளாரகவும் தன் வாழ்வை கழித்து வந்த வே.ஆனைமுத்து முதுமை காரணமான மறைந்தார். (பிறப்பு: ஜூன் 21, 1925) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர். பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள் மலர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை தொடங்கியவர், இன்றுவரை ‘சிந்தனையாளன்’ இதழை நடத்தி வருகிறார். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள்வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.பெரியாருக்கு நெருக்கமாக இருந்த வே.ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளை தொகுத்துநூலாக்கும் பணியைத் தொடங்கினார். ‘சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து’, ‘தீண்டாமை நால்வருஎம்.ணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை விரிவாக்கம் செய்து சமீபத்தில் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்....
கடந்த பல ஆண்டுகளாகவே பலவீனமாகி விட்டதாகச் சொல்லப்பட்டு வந்த இந்திய மாவோயிஸ்ட் கொரோல்லா படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 22 பேர் பலியாகி உள்ளது அதிர்வலைகளை...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் அதிமுக பிரமுகருமான சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சிறையில் இருந்து...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.