இனியொரு...

இனியொரு...

அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் தேசத்துரோகிகள்

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களை வகிப்பவர்கள் தேசத்துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தில் உள்ள பலர் தேசத்துரோகிகள் வறிய...

தமிழர்களின் இனவெறி இது தான் தமிழ் வீரமா ? : இக்பால் செல்வன்

அவர்கள் இலங்கையிலேயே பௌத்த பேரினவாத அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாழும் விளிம்பு நிலை மனிதர்கள்.ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடியேறி பின்னர் சிங்கள மக்களாகவே மாறிவிட்ட தமிழர்கள்

தமிழர்கள் சிங்களவர்களோடு கைகோர்த்துகொண்டு வந்ததால்தான் தாக்கினோம் : இனவாதி வை.கோ

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு...

யாழ்ப்பாணப் பல்கலைகழக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்

இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தையடுத்து, திடீரென இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை அரசாங்கம் வியாழனன்று திறந்திருந்தது. எனினும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமூகமளிக்கவில்லை. இதன் காரணமாக...

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்கியது

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோடிக்கரை கடற்பரப்பில் வைத்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டதாகவும்...

தொடர்ந்து சரிவடையும் பிரித்தானியப் பொருளாதாரம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற நவ-தாரளவாத அளவுகோல் இன்று மேற்கு நாடுகளில் காணப்படும் பொருளாதார உறுதியை அளவிடுவதற்குப் பயன்படுகிறது. பொருளாதாரப் பலமிக்கதாகக் குறிப்பிடப்படும் ஏழு நாடுகளில்...

அனுமதிப்பத்திரம் இல்லாமல் நடத்தப்பட்ட சிவாகசி ஆலையின் மனிதப்படுகொலைகள்

சிவகாசியில் ஏற்பட்ட ஓம் சக்தி பட்டாசு ஆலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் கூறி அதன் உரிமம் அண்மையில் ரத்து செய்யப்பட்டும் அது இயங்கி வந்துள்ளது. தீவிபத்து ஏற்பட்டு...

இலங்கை அமரிக்க உறவு வலுப்படுத்தப்படும் : அமரிக்கத் தூதுவர்

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பல்வேறு வழிகளில் பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக...

Page 644 of 1549 1 643 644 645 1,549