இனியொரு...

இனியொரு...

கூடங்குளம் இரண்டாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது

கூடங்குளத்தில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது, அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரையில் இன்று நடத்தும் போராட்டடத்தில் கலந்துகொள்ள வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசார் காட்டுப்பகுதியில் அகழி...

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒருவர் கடத்தப்படுகிறார் : ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகாரம்

ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருவர் கடத்தப்படுகின்றார் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட போரளிகளே இவ்வாறு கடத்தப்படுகின்றனர். வசந்தமாலா என்ற...

சுயநிர்ணய உரிமை கோரும் PKK போராளிகளின் தாக்குதலில் இரண்டு துருக்கியப்படைகள் பலி

1980 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக PKK என்ற அமைப்பு போராடிவருகிறது. துருக்கியின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 1984 ஆம் ஆண்டிலிருந்து குர்தீஷ் தொழிலாளர்...

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் (2012) முடிவுகள் : விஜய்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில்(2012), ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 200, 044 வாக்குகளைப் பெற்றிருப்பதுடன் 14 ஆசனங்களைப்...

கிழக்கில் மாகாணசபை அமைக்க பேரினவாதக் கட்சியுடன் கூட்டமைப்பு பேச்சு

பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்....

கூடங்குளத்தில் நிராயுதபாணிகளான மக்களை சுற்றிவளைத்த நான்கு மாநில படைகள்

கூடங்குளம் அணு உலையை செயல்பட விடமாட்டோம் என்றும், அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து கூடங்குளத்தில் தமிழ்நாடு, ஆந்திரா,...

கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது

கிழக்கு மாகாணசபையில ஆளும்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான வாக்குகளைப் பெற்று 2 போனஸ் ஆசனங்கள் உட்பட மொத்தம் 14 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளது....

திருகோணமலையில் தேசியக் கூட்டமைப்பும் அம்பாறையில் முஸ்லீம் காங்கிரசும்

இலங்கையில் இதுவரையிலான மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையில் பெரும்பான்மை வாக்குக்களைப் பெற்றுக்கொண்டது. அம்பாறை மாவட்டத்தில் சிறீலாங்கா முஸ்லீம் காங்கிரஸ் வெற்றிபெற்றது....

Page 642 of 1549 1 641 642 643 1,549