20 20 கிரிக்கட் போட்டி காவு கொண்ட மலையக இளைஞனின் உயிர் உலகமயமாதலின் மற்றும் ஒரு வெட்கக் கேடு : சை.கிங்ஸ்லி கோமஸ்
அட்டன் குடா ஓயா பிரதேசத்தில் 20 20 கிரிக்கட் போட்டியின் இறுதி தினத் தன்று இலங்கை அணி தோல்வியுற்றதனால் தற்கொலை செய்துக் கொண்ட இளைஞனின் முடிவு எதனைக்...












