ஹெல உறுமயவின் அதுரலியே ரத்தின தேரர் எம்பீயிடம், அரசு சார்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும் : மனோ கணேசன்
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார்....














