1961ல் பாரிஸில் அல்ஜீரியர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரெஞ்சு ஜனாதிபதி ஒப்புக்கொள்ளுகிறார்
பாரிஸில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணிகளான அல்ஜீரிய எதிர்ப்பாளர்களைப் பொலிசார் கொன்ற 51வது ஆண்டு நினைவு நாளன்று பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை (PS) சேர்ந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உண்மையில்...














