மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது....














