செங்கல்பட்டு தடுப்பூசி மையத்திற்கு அனுமதி வேண்டும்- தமிழக முதல்வர் கோரிக்கை!
சென்னையை அடுத்த செங்கல்பட்டில் இருக்கும் தடுப்பூசி மையம் செயல்படாமல் இருக்கிறது. தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதை மத்திய அரசு தாரைவார்க்கும் முடிவில் இருந்த நிலையில் தமிழக...














