இம்மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. 2022-23 ம் ஆண்டிற்கான...















