விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள் : ஒரு பிழைப்பு வாதியின் ஓலம்
வன்னிப் படுகொலைகளின் வீழ்ந்த பிணங்களின் மேலால் நடந்து சயனைட் குப்பிகளை குப்பையில் வீசியெறிந்துவிட்டு கொலைகாரர்களோடு இணைந்து இன்று வடமாகாணத்தில் வேட்பாளராகியிருக்கும் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி...














