வெலிவேரிய மக்கள் போராட்டத்தின் மீதான இராணுவத்தின் வெறியாட்டத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.: மலையக சிவில் சமூகம்
இது காட்டுமிராண்டித்தனமான, மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் சட்டமுரணான அதிகாரமேவலாகும் எனவும் சுட்டிக்காட்டுகின்றது. ஈடு செய்ய முடியாத இழப்பிலில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு தமது ஆழ்ந்த துயரத்தையும்...














