எல்லைப் பாதுக்காப்புப் படையினர் நான்குபேர் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டனர் : அரசு அறிவிப்பு
குறைந்தது நான்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் (BSF) சேர்ந்த அரசபடை உறுப்பினர்கள் மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொராப்பட்...














