15 தமிழ்ப் பெண்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் காட்சி : வை.கோவின் தேர்தலுக்குத் தீனி
2009–ம் ஆண்டு, நடைபெற்ற போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள ராணுவத்தினர் ஈழத்தமிழ் பெண்களை வதைத்துக்கொன்ற காட்சி புதிய ஆதாரமாக கிடைத்துள்ளது. அந்த கொடுமையை எழுத்தில் பதிய...















