ஆர்ப்பாட்டம்:மௌனாமாயிருக்க நாங்கள் மிருகங்கள் அல்ல! அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவோம்!!
மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட கொடிய தேசத்தை நோக்கி அவர்களை அனுப்பிவைக்கப் போகிறார்களாம். மனிதகுலத்தை இருளின் விழிம்பிற்குள் இருத்திவைத்துவிட்டு உலகத்தின் அழகிய மூலை...















