ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்
ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்குப்; பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே...















