இழப்பையும் தியாகத்தையும் கொள்ளையர்களிடம் விற்பனை செய்யும் சிறீதரன் எம்.பி
தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் விடுதலைக்காகப் போராடி மண்ணில் விதைக்கப்பட்டனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணித்துப் போயினர். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்...















