லண்டனில் அம்பாளும் ஆன்மீகமும் அடுப்பங்கரையில் குந்தியிருக்க எலக்ரோனிக் ஏற்பாடு
இந்துவ தொலைக்காட்சி விளம்பரம் அசலாகச் சொல்கிற விடயம் இதுதான்: இளைஞர்களை நெறிப்படுத்தும் தொலைக்காட்சியாம். இனிமேல் புலம்பெயர் இளைஞர்கள் இந்துத்துவம் கண்டெடுத்த 'முத்துக்களான' நித்தியானந்தாவாகவும், காஞ்சி காமகோடிகளாகவும் இன்னோரன்ன...















