சென்னை நோக்கியா ஆலை வரிகொடாமல் தப்பித்தது : தொழிலாளர்கள் தெருவில்
இன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக நோக்கியா...












