ஐரோப்பியர் அல்லதர்வர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரித்தானிய செல்ல விசா தேவையில்லை: ஐரோப்பிய நீதிமன்றம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையேயான மோதல்கள் தொடர்கின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள்முரண்பாடுகளின் வெளிப்பாடே இது. ஐரோப்பியப் நீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு ஒன்று வெளிநாட்டு குடியேற்ற வாசிகளுக்கு சாதகமானதாக...















