அழித்தவர்களின் காலடியில் ஒப்படைக்கப்படும் ஈழத் தமிழர்களின் தலைவிதி!
எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருகும் பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக பிரித்தானியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன....















