கோத்தாபயவைக் கைதுசெய்ய ரனில் தடைவிதித்தார் : புதிய அரசின் பழைய முகம்
முன்னை நாள் பாதுக்காப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவருமான கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயன்ற வேளையில் இலங்கையின் இன்றைய பிரதமர் ரனில்...















