சம்பூர் கடற்படை பயிற்சி நிலையம் அகற்றப்படுகிறது: இலங்கை அரசின் நாடகம்
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237...















