அகதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது:கருணாநிதி
என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார்....







