இனியொரு...

இனியொரு...

இன்னொரு பிள்ளையான் : இந்தியா விருப்பம்?

சிறிலங்கா அரசாங்கம் கிழக்கில் நடத்திய பரீட்சார்த்த அரசியல் நடவடிக்கையைப் போன்று வடக்கிலும் நடத்தி அங்கும் ஒரு பிள்ளையானை உருவாக்க வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து...

எதிர்ப்பு: மரண தண்டனை கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் திட்டம்

பாகிஸ்தானில் இஸ்லாமிய தலைவர்கள் கடும் விசனம் இஸ்லாமாபாத்: மரண தண்டனைக் கைதிகளை மன்னித்து ஆயுள் தண்டனை விதிக்கும் பாகிஸ்தான் அரசின் திட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள்...

உத்தியோகப்பற்றற்ற பாதுகாப்புக்குழு: இலங்கையும் இந்தியாவும்

புதுடில்லி: பாதுகாப்பு நிலைவரம் மற்றும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இலங்கையுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பொறிமுறையொன்றை இந்தியா ஏற்படுத்தியிருக்கிறது. இருநாடுகளும் உத்தியோகப்பற்றற்ற முறையில் இந்தப் பொறி முறையை ஏற்படுத்தியுள்ளன....

யுத்தத்திற்குப் பணம்: அமரிக்க செனட் ஒப்புதல்

வாஷிங்டன், ஜூன் 27- இராக் மற்றும் ஆப்கானிஸ் தானத்தில் அமெரிக்கா நடத் திவரும் யுத்தத்துக்கு 16,200 கோடி டாலர்களை ஒதுக்க அமெரிக்க செனட் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த...

அமைதியை நிலைநாட்டவே அணு உலையை தகர்த்தோம்: வடகொரியா

பியாங்யாங், ஜூன்28- கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட வும், அணு குண்டு ஆபத்து இல்லாத பகுதியாக மாற்ற வுமே வடகொரியா தனது முக்கிய அணு உலையின் குளிரூட்டும்...

பிள்ளையான் – விமல் வீரவன்ச: புதிய கூட்டு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான குழுவினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை வெற்றியிளத்துள்ளதாக...

பணவீக்கம் 11.42% ஆனது : 13 ஆண்டில் இல்லாத உயர்வு

புதுடெல்லி, ஜூன் 28: கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந¢த வாரத்தில், பணவீக்கம் 11.42 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு என்பது...

Page 1539 of 1549 1 1,538 1,539 1,540 1,549