இனியொரு...

இனியொரு...

புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு கருணா மீண்டும் தயார் – திவயின

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா அம்மான் மீண்டும் கிழக்கில் புலிகளுக்கு எதிராகச் செயற்படத் தயாராக உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்குத்...

அரசுக்கு ஆதரவு : 3-வது அணி உடைகிறது

முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி மத்திய அரசை ஆதரிக்க முடிவு செய்ததால், 3-வது அணி உடைகிறது. கூட்டணியில் இருந்து வெளியேறும்படி, சமாஜ்வாடி கட்சியை 3-வது அணி...

அமரிக்காவின் ஆசை நிறைவேறும் : மன்மோகன் சிங் விரைகிறார்.

ஞாயிறு, 6 ஜூலை 2008( 15:56 IST ) வளரும் நாடுகள் (ஜி-8) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார்....

அமெ. தாக்குதல் : 22 ஆப்கானியர் பலி

அசதாபாத் (ஆப்கானிஸ்தான்), ஜூலை 5- ஆப்கானிஸ்தான் நாட் டில் அமெரிக்க தலைமை யிலான படையைச் சேர்ந்த விமானம் சாலையில் சென்ற வாகனங்கள் மீது விமானம் மூலம் குண்டு...

தமிழருக்குரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டாலே பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை சுலபமாக அணுகலாம்

க்ரைஸ் அமைப்பின் பணிப்பாளர் பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கூறுகிறார் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குச் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் காணப்படும் அரசியல் சமநிலையற்ற தன்மையே முதன்மையான காரணியென...

யுத்தத்தின் சாராம்சம் : பொருளாதார நலன்களே. – வெகுஜனன்

'அரசியற் கட்சி ஒவ்வொன்றும் ஏதாவதொரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவே இருக்க முடியும்' என்ற மாக்சிசக் கோட்பாட்டிற்கு இணங்க இலங்கையில் பல்வேறு அரசியற் கட்சிகள்.........

இந்தியக் குழு இலங்கை அரசுக்கு அழுத்தம் : ஐ.தே.க.

அண்மையில் கொழும்பு வந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த இந்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு வடக்கு கிழக்கை மீள இணைத்து, அரசமைப்பின் 13ஆம்...

ஐ.தே.மு. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது சமா‌ஜ்வாடி!

சனி, 5 ஜூலை 2008( 17:04 IST ) இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ஆத‌ரி‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌ல் சமா‌ஜ்வாடி‌க் க‌ட்‌சி‌க்கு‌ம், அ‌க்க‌ட்‌சி அ‌ங்க‌ம் வ‌கி‌க்கு‌ம் ஐ.தே.மு....

Page 1533 of 1549 1 1,532 1,533 1,534 1,549