இனியொரு...

இனியொரு...

சாவேஸ் ஆதரவாளர்கள் மீது மதத் தலைவர்கள் பாய்ச்சல்

காரகாஸ், ஜூலை 7- வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பின்பற்றும் சோச லிச அரசியலுக்கு ஆதரவு தரும் கிறிஸ்தவர்களை பழ மைவாத கிறிஸ்தவர்கள் வன்மையாக விமர்சித்துள் ளனர். ஆங்கிலிக...

மன்மோகனின் அமெரிக்க பாசம் அம்பலமானது இன்று முடிவு செய்வோம் – பிரகாஷ் காரத்

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முக மையை முறைப்படி அணுக அரசு திட்டமிட் டுள்ளதா என் பது குறித்து தெரிவிக்குமாறு இடதுசாரி கட்சிகள் மன்...

ஜி-8 மாநாடு இன்று துவக்கம் : ஜப்பானில் எதிர்ப்பு பேரணி

டோக்கியோ, ஜூலை 6- பணக்கார நாடுகளின் ஜி-8 உச்சி மாநாடு நடக்க உள்ள ஜப்பானில் ஸப் போரோ நகரில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி நடை பெற்றது. சனிக்கிழமை...

இந்தியாவுடனான உடன்படிக்கையை பிற்போட வேண்டும்:ஜெ.வி.பி அவசர கோரிக்கை

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும்...

யுத்தம் உறுதி: ஈரான்

தங்களின் அணுசக்தி நிலையத்தின் மீதான எந்த ஒரு தாக்குதலும் யுத்தத் திற்கான துவக்கமாகவே இருக்கும் என்றும் ஈரா னைத் தாக்கும் நாடுகள் வருந்த நேரிடும் என்றும் ஈரான்...

புலி உறுப்பினர்கள் : NGO தலையீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள் குறித்த விசாரணைகளின் போது அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு அதிகமாக காணப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தெற்கில் மறைந்திருந்து குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும்...

“சார்க்” மாநாடு: கடல், வான் கண்காணிப்பு முற்றாக இந்தியாவிடம்

இம் மாத இறுதியிலும் அடுத்த மாத முற்பகுதியிலும் கொழும்பில் 'சார்க்' உச்சி மாநாடு நடக்கும் சமயத்தில் தலைநகர் கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு நடவடிக்கைகள் முற்றாக இந்தியத்...

விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனர்: கருணா

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் பலமிழந்து விட்டது என்று அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டுவரும் கருணா தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைப் புலிகளை விரைவில் முறியடித்து...

Page 1532 of 1549 1 1,531 1,532 1,533 1,549