இனியொரு...

இனியொரு...

குண்டு துளைக்காத வாகனம் : பிள்ளையான் பாவனைக்கு

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

இலங்கை சார்க் மாநாடு : பாகிஸ்தான் அதிர்ப்தி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள 15ஆவது சார்க் தலைவர்கள் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக...

இலங்கை வேலைநிறுதம் : பாதுகாப்பு பலப்படும்

எதிர்வரும் வியாழக்கிழமை ஜூலை 10 ஆம் நாள் இடம்பெறவுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு நாடலாவிய ரீதியிலும் முக்கியமாக தென்பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக...

நம்பிக்கை வாக்கெடுப்பு: இந்திய நாடாளுமன்றம் சிக்கலில்

நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பை‌ச் ச‌ந்‌தி‌த்து அ‌தி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்ற ‌பிறகு, இ‌ந்‌தியா‌வி‌ற்கான த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை இறு‌தி செ‌ய்ய ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை‌ (ஐ.ஏ.இ.ஏ.) யிட‌ம் ம‌த்‌திய...

இராணுவ வெற்றிகள் பேச்சுவார்த்தையில் சாதகமான நிலையை ஏற்படுத்துமென நினைப்பது முட்டாள்தனமானது-ஐ.ஆர்.ஏ.யின் சிரேஷ்ட தலைவர் மார்ட்டின் மக்கினஸ்

7/8/2008 11:48:23 AM - இலங்கை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மேசையிலேயே தீர்வு கிடைக்கும். அதனை வேறு எங்கும் பெறமுடியாது என ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் (ஐ.ஆர்.ஏ.) சிரேஷ்ட...

ம‌த்‌திய அர‌சி‌ற்கு அ‌ளி‌த்து வ‌ந்த ஆதரவு ‌வில‌க்க‌ல் : இந்திய அரசு கவிழும்?

செவ்வாய், 8 ஜூலை 2008( 13:13 IST ) புது டெ‌ல்‌லி: இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌த்தை நடைமுறைப்படுத்த இந்தியாவிற்கென்று த‌னி‌த்த க‌ண்கா‌ணி‌‌‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை...

பிள்ளையானுக்கு முடிசூட்டும் அரசின் கனவு : தகர்ந்து போனது

பிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில்...

இந்திய தூதரகம் மீது தாக்குதல்: ஐநா கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்படும் இந்தியத் தூதரகம் மீது தீவிரவாதி கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக...

Page 1531 of 1549 1 1,530 1,531 1,532 1,549