இனியொரு...

இனியொரு...

ஆ‌ட்‌சியை இழ‌ந்தா‌ல் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்படு‌ம்: கா‌ங்‌கிர‌‌ஸ்!

வியாழன், 10 ஜூலை 2008( 17:05 IST )           ந‌ம்‌‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் தோ‌ல்‌வியடை‌ந்தா‌ல் க‌ண்கா‌ணி‌‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை ப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம்படி ப‌ன்னா‌ட்டு அணு...

அரச பயங்கரவாதம் : அடிதடி மிரட்டல்

நாட்டின் பல பகுதிகளிலும் சுகாதார சேவையைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளக்கூடாது என்று கூறி காவற்துஐறயினரால் மிரட்டப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சமன் ரட்ணபிரிய...

மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரம் அல்ல: பி.சம்பத்

இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பதை ஒரு விரிந்து பரந்த அர்த்தத்தில் பார்க்க வேண்டும். மார்க்சியம் என்பது ஒரு வறட்டுச் சூத்திரம் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள திட்டவட்டமான...

ஜூலை 10 பொது வேலைநிறுத்தம் : வெகுஜனப் போராட்டத்துக்கான அடித்தளமாகட்டும்!

வ.திருநாவுக்கரசு நாளை நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டமானது மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போராட்டம் ஜே.வி.பி.யின் தலைமையில் முடுக்கிவிடப்படுகின்றது என்பதற்காக அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமில்லையென புறந்தள்ளி...

புஷ்-மன் மோகன் சிங் கூட்டறிக்கை

புதன், 9 ஜூலை 2008 இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌‌தி ஒ‌ப்ப‌ந்‌த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்து‌ம் நடவடி‌க்கைக‌ளி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள மு‌ன்னே‌ற்ற‌ம் கு‌றி‌த்து ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம் அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ்...

புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது

வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திரும்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க்...

க‌‌ச்ச‌த்‌தீவை மீட்போம்‌ : நாடாளும‌‌ன்ற‌த்‌தி‌ல் த‌ீ‌ர்மான‌ம்

புதன், 9 ஜூலை 2008( 10:04 IST ) ''முதலமைச்சர் கருணா‌நி‌தி, பிரதமருடன் பேசி கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர்...

அரச சார்பு தொழிற்சங்கங்கள் : வேலை நிறுத்ததிற்கு எதிராக

அரசாங்கத்திற்கு சார்பான தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகார சபை இன்று இலங்கை நேரம் 3.30 அளவில் கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளது. நாளை...

Page 1530 of 1549 1 1,529 1,530 1,531 1,549