இனியொரு...

இனியொரு...

வடக்கு- கிழக்கு பிரிவு இல்லை, தமிழர் தாயகம் : கருணா.

தமிழர்களின் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே...

இலங்கை வடபகுதியில் : சர்வதேசப் புலனாய்வுச் சேவை?

உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக...

இலங்கை இந்திய எண்ணைய் வள ஆய்வு : சீனா கடும் ஆட்சேபம்

இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள எண்ணெய்வள ஆய்வு தொடர்பான உடன்படிக்கைக்கு சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த உடன்படிக்கையை ரத்துச் செய்யாவிட்டால், யுத்த உதவிகளை நிறுத்த போவதாக அச்சுறுத்தியுள்ளதாகவும்...

‌நிரூ‌பி‌‌ப்பத‌ற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு : 21- 22 தே‌திக‌ளி‌ல் நாடாளும‌ன்ற‌ம் கூடு‌கிறது

வெள்ளி, 11 ஜூலை 2008( 13:54 IST )           ம‌த்‌திய அர‌சு தனது பெரு‌ம்பா‌ன்மையை ‌நிரூ‌பி‌‌ப்பத‌ற்கான ந‌ம்‌பி‌க்கை வா‌க்கு‌ப் பெற...

அமெரிக்காவுடனான நாசகர உடன்பாடு : நிறைவேற்ற விடமாட்டோம்

புதுடில்லி, ஜூலை 10- இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நாட்டின் நலனை பாதிக்கக் கூடிய அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டை செயல்படுத்த விடமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

அரசுக்கு எதிரான எதிர்கால போராட்டத்துக்கு உத்வேகம்

11 - July - 2008 தொழிற்சங்கங்கள் பூரண திருப்தி -எம்.ஏ.எம்.நிலாம்- அரசுக்கு எதிரான அடையாள பொது வேலைநிறுத்தம் பெரு வெற்றியளித்ததாகத் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும்...

ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவோம்: அமெரிக்கா

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற முழுமையாக முயற்சிப்போம் என்று வாஷிங்டன் கூறியுள்ளது. அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு...

கதிர்காமம் பஸ் தாக்குதல் : 3 பேர் பலி 16 பேர் காயம்

புத்தல - கதிர்காமம் பிரதான வீதியின் 149ம் மைல் கல்லிற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 10.45...

Page 1528 of 1549 1 1,527 1,528 1,529 1,549