அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்கிவிடாமல் தேசம் காக்க அணி திரள்வோம:பிரகாஷ் காரத் அழைப்பு!
புதுடில்லி, ஜூலை 14- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் கைகளில் சிக்கி விடாமல் தேசத்தை பாது காக்க அணி திரள்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்...







