இனியொரு...

இனியொரு...

பிள்ளையான் குழுவின் புதிய ஆலோசகரும் ஈ.பி.டீ.பி இன் கொலையும்.

ஈ.பி.டி.பி இன் முன்னை நாள் ஆலோசகரும் ஆதரவாளாருமான கலாநிதி விக்னேஸ்வரன் ரி.எம்.வீ.பி யின் ஆலோசகராக மகிந்த அரசின் அனுசரணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில், ஈ.பி.டி.பி.யினால்...

இந்தியப் போர்க்கப்பல்கள் கரைக்கப்பால் நிலைகொண்டு பாதுகாப்பை வழங்கும்!

புதுடில்லி: கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது இலங்கைக்கு மூன்று போர்க்கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி...

இந்த உலக முதலாளிவர்க்கம் “தங்களது சொந்த வரையறைக்கு ஏற்ற உலகத்தை உருவாக்க” முயற்சிக்கிறது.

எஸ்.பி.ராஜேந்திரன் 1990களில், நரசிம்மராவ் ஆட்சிக்கா லத்தில் இந்தியாவின் நிதியமைச்சர் பொறுப்பையேற்ற உலகவங்கியின் முன்னாள் அதிகாரி மன்மோகன் சிங், தனியார்மயம், நிதி ஒழுங்கு சீர்குலைப்பு மற்றும் தேச உடைமைகளை...

சமத்துவம் என்பது மனிதனின் மிகப் பெரிய உரிமையாகும். இன்று இந்தப் பிரச்சினை பெரும் விவகாரமாக உருவெடுத்துள்ளது:எம்.முத்துக்குமார்

இந்த நாட்டில் மொழிவாதம் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இணக்கம் காண முடியாத இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதோடு, அது நாட்டின் வளர்ச்சியையும் மிக மோசமாக பாதித்துள்ளதாக சகவாழ்வு...

பிள்ளையான் குழு முகாம்கள் : வாக்குக்கொள்ளை -ரணில்

பொலன்னறுவை பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாக்குகள்...

புளட் அமைப்பினரின் வீர மக்கள் தினம் :நேற்று (16.07.20008) இறுதி நாள்

வவுனியாவில் வீரமக்கள் தின இறுதிநாள் நிகழ்வுகள்- புளொட் அமைப்பினர் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று முற்பகல் மன்னார்வீதி வேப்பங்குளத்திலிருந்து ஆரம்பித்த அமைதிப்பேரணி...

கருத்துக் கணிப்பில் ஒபாமா முன்னிலை : நிறத்துக்கு முக்கிய பங்கு.

வரும் நவம்பரில் நடை பெற உள்ள அமெரிக்க குடியரசு தலைவர் தேர் தலில் வேட்பாளர்களின் நிறம் ஒரு முக்கிய பங்கினை வகிக்கும் என்று அமெரிக் காவில் நடைபெற்ற...

“சார்க்” மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி : 75 வீதமானவை பாதுகாப்புக்காக

“சார்க்” மாநாடு;க்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 75 வீதமானவை பாதுகாப்புக்காக செலவிடப்படவுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பி;ல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், “சார்க்” மாநாட்டுக்காக...

Page 1523 of 1549 1 1,522 1,523 1,524 1,549