9/11 தாக்குதலின் 15 வருடம் : அமெரிக்க சர்வதேசியப் பயங்கரவாதத்தின் ஆரம்ப நாள்
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டு இன்று 15 வது வருடம். உலகம் முழுவதுமுள்ள மக்கள் அனைவரையும் இத் தாக்குதலின் பின்னல் இஸ்லாமியத் தீவிரவாதம் ஒளிந்திருக்கிறது என அமெரிக்க அதிகாரவர்க்கம்...















