நான் ஜனாதிபதியுடன் அதிகமான விடயங்களைக் கலந்துரையாடவுள்ளேன்!:கருணா.
சார்க் மாநாடு நிறைவுற்றபின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தான் அரசியலில் நுழைவது குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார்....







