இனியொரு...

இனியொரு...

பெண்களை பாலியல் துன்புறுத்தல் குற்றச் செயலாக்கப்பட வேண்டும் : எகிப்தில் கோரிக்கை.

01.08.2008 எகிப்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பது குற்றச்செயலாக சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு நீடித்த சிறைத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்...

சார்க் – பயங்கரவாதத் தடுப்பு ஒப்பந்தம்

தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காக வரலாற்று சிறப்பு மிக்கதோர் உடன்படிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று எதிர்வரும் 3ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது....

பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் நாடுகள் : இலங்கை மூன்றாவது இடத்தில்-COE-DAT அமைப்பு அறிக்கை

பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படும் நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதாக (COE-DAT) எனப்படும் துருக்கியின் பயங்கவாத்தத்திற்கு எதிரான அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா 4 ஆவது இடத்தையும்...

கோத்தாபாய ராஜபக்ஷ வன்னிப்பிரதேசத்தில்.

வன்னிக் களமுனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்கின்ற இராணுவத்தின் களநிலை தளபதிகளையும் இராணுவத்தினரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ அவர்கள் வியாழனன்று மன்னார், வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று...

சார்க் மாநாடு : கொழும்ம்பு ஸ்தம்பிதம்

சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை...

இந்தியப் பிரதமர் சந்திக்கு ம் இலங்கைத் தலைவர்கள் : பிள்ளையான் இல்லை!

சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தான் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச்...

ஜெனிவா பேச்சுவார்த்தை: இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்!

31.082008 ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக கூட்டமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சகர் மாநாட்டில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒரே நாளில்...

Page 1507 of 1549 1 1,506 1,507 1,508 1,549